Monday, September 8, 2014

உண்மையில் மனிதன் மாறவே இல்லை !!

மனிதன் ஒரு பகுத்தறியும் விலங்கு என்பது அனைவரும் அறிந்ததே. நாகரிக வளர்ச்சி கண்ட போதிலும் அவனது நாடோடி வாழ்க்கை மாறவில்லை.

முன்பு நீர்நிலைகள் அருகே கூடரமிட்டான். இன்று நிதி நிலைகள் ( source of income) அருகே கூடார மிடுகிறான்.

உண்மையில் மனிதன் மாறவே இல்லை !!




No comments:

Post a Comment