Thursday, February 6, 2014

விடிய விடிய



விடிய  விடிய 

மேனியெங்கும்  ஓர் 

திரவத் தாக்குதல்

மெல்ல கிழக்கிலிருந்து 

ஒருவன்  எட்டிப்பார்த்ததும்  

மாயமாகின்றன 

புல்வெளியில் பனித்துளிகள் !


No comments:

Post a Comment