Sprinkles of Thoughts
Monday, January 27, 2014
அன்பும் கடனும்!
கடன் அன்பை முறிக்கும்!
யார் சொன்னது?
கடன் அன்பை வளர்க்கும்!!
தாயிடம் கடன் வாங்கி
மகனிடம் கொடுத்தேன்
வட்டியும் முதலுமாக
முத்தம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment